TAMIL KAVITHAIGAL

's

Comments: (0)

நீ பேச உனக்கு ஆயிரம் உறவுகள்
இருக்கும்
அதனால் நீ என்னோடு பேச
வேண்டாம் ...
உனக்கு ஆயிரம் வேலைகள்
இருக்கும்
அதனால் நீ என்னை நினைக்க
வேண்டாம் ...
ஆனால் எப்போதாவது எனக்காக
ஒரு நிமிடம் ஒதுக்கு
நான் உனக்காக
காத்திருக்கிறேன்


என்பதை தெரிய படுத்த..!!!!!


எங்கோ நீ இருக்க

உன்னை நான் ஏன்

நினைக்க வேண்டும்...?

உனக்காக நான் ஏன்

கண்கலங்க

வேண்டும்...?

காரணங்கள் தெரியவில்லை...!

கண்கலக்கம் நின்ற பாடில்லை...!

ஆனால்

ஒன்று மட்டும்

புரிகிறது...!

நீ தான் என் வாழ்க்கை என்று...
Comments: (0)

நீ பேச உனக்கு ஆயிரம் உறவுகள்
இருக்கும்
அதனால் நீ என்னோடு பேச
வேண்டாம் ...
உனக்கு ஆயிரம் வேலைகள்
இருக்கும்
அதனால் நீ என்னை நினைக்க
வேண்டாம் ...
ஆனால் எப்போதாவது எனக்காக
ஒரு நிமிடம் ஒதுக்கு
நான் உனக்காக
காத்திருக்கிறேன்
என்பதை தெரிய படுத்த..!!!!!
Comments: (0)
காலம் கடந்து போகும்
நிகழ் காலம் எதிர்காலமாகும்
வாழ்க்கை முறை வானை தொடும்
காதல் கேளிக்கை ஆகும்
நட்பு நாடகமாகும்
சொந்தம்
வேண்டா வெறுப்பாகும்
இயற்கை செயற்கையாகும்
இறையாண்மை இல்லாது போகும்
- ஆனால்
அம்மா அப்படியே இருப்பாள்
அன்பின் உருவமாய்