TAMIL KAVITHAIGAL

's

காலம் கடந்து போகும்
நிகழ் காலம் எதிர்காலமாகும்
வாழ்க்கை முறை வானை தொடும்
காதல் கேளிக்கை ஆகும்
நட்பு நாடகமாகும்
சொந்தம்
வேண்டா வெறுப்பாகும்
இயற்கை செயற்கையாகும்
இறையாண்மை இல்லாது போகும்
- ஆனால்
அம்மா அப்படியே இருப்பாள்
அன்பின் உருவமாய்

0 comments:

Post a Comment